fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாகனத்தில் கேரள கஞ்சா மீட்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 09:54

வாகனத்தில் கேரள கஞ்சா மீட்பு

இன்று அதிகாலை மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் மோட்டார் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான 68 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தின் போது வாகனத்தில் வந்தோர் தப்பிச்சென்றுள்ளதோடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 09:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க