fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 17:54

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

42 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 24 கிலோ 585 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் யாழ்ப்பாணம் பேசாலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் யாழ்ப்பாணம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 17:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க