Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீகிரியாவுக்கு வருகை தரும் பயணிகள் பார்வையிடும் நேரம் நீடிப்பு

shukrymjm
By shukrymjm பிப்ரவரி 13, 2019 16:21

சீகிரியாவுக்கு வருகை தரும் பயணிகள் பார்வையிடும் நேரம் நீடிப்பு

சீகிரியாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் நேரம் 30 நிமிடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.காலை 7 மணிக்கு சிகிரியாவை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.நாளை மறுதினம் முதல் பார்வையிடுவதற்கான நேரம் வழமையை விட 30 நிமிடங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.

shukrymjm
By shukrymjm பிப்ரவரி 13, 2019 16:21
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க