fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 15:40

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஆரம்பம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி டேர்பன் நகரில் இன்று ஆரம்பமாகியது.நாணய சுழலில் வென்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.தனது முதலாவது இன்னிங்சில் ஆடி வரும் தென்னாபிரிக்கா அணி சற்று முன்னர் வரை 4 விக்கட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களை பெற்றுள்ளது.திமுத் கருணாரத்ன தலைமையில் களமிறங்கியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.டெம்பா புவாமா ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களை பெற்றுள்ளார்.விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.போட்டி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 15:40

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo