fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

10 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 15:29

10 பேர் கைது

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய திருகோணமலையை சேர்ந்த சாம்பல் தீவு கிளிகுஞ்சுமலை மற்றும் வரோதய நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்தவர்கள், மதுபோதையில் வாகனம் செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 10 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 15:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க