Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காஷ்மீரின் பத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 12:51

காஷ்மீரின் பத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

காஷ்மீர் பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரின் பத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காஷ்மீர் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுற்றிவளைப்பின் போது இருதரப்பிற்கும் இடையில் மோதல் நிலை உருவாகியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் போது பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலின்போது இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றிவளைப்பில் பயங்கரவாதிகளிடமிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காஷ்மீர் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 12:51
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க