fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமர் நாளை வடக்குக்கு விஜயம் செய்கிறார்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 11:59

பிரதமர் நாளை வடக்குக்கு விஜயம் செய்கிறார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்றுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை வட பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைதீவு மன்னார் ஆகிய மாவட்டங்களில் இடம்பெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் கலந்து கொள்வார்.வலிகாமம் புதிய பிரதேச செயலக கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார்.

அத்துடன் இன்னும் பல நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 11:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க