fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 10:49

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 49 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெனியாய கிரிவெலதொல பகுதியிலுள்ள பாலமொன்றுக்கு அருகிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நபர் இன்று மொரவக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 10:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க