fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக தலைவர்களின் உச்சி மாநாடு டுபாயில் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2019 14:50

உலக தலைவர்களின் உச்சி மாநாடு டுபாயில் ஆரம்பம்

சர்வதேச தலைவர்களின் ஏழாவது உலக தலைவர்கள் மாநாடு டுபாயில் ஆரம்பமாகியது. 140 நாடுகளை சேர்ந்த 4000கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்குபற்றுகின்றனர். காலநிலை மாற்றம், நவீன தொழில்நுட்பத்தினால் சமூகத்தில் ஏற்படும் மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டன. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் 200 செயலமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை டுபாய் அரச தலைவர்கள் மற்றும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2019 14:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க