fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடல்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடிய சாத்தியம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2019 10:36

கடல்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடிய சாத்தியம்

மன்னார் முதல் புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பலப்பிட்டிய வரையான கடல்பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் வரை கடும் காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2019 10:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க