fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மற்றுமொரு போதைப்பொருள் வர்த்தகர் வென்னப்புவ பகுதியில் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 15:15

மற்றுமொரு போதைப்பொருள் வர்த்தகர் வென்னப்புவ பகுதியில் கைது

ஒலு மரா எனப்படும் போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட 11 பேர் வென்னப்புவ சிரிகம்பல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ பொலிஸார் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர். அவர்களிடமிருந்து 2.3 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 15:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க