fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 15:11

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கைது

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புல்மோட்டை கொக்குத்துடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து மீன்பிடி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு, வைத்திய பரிசோதனைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 15:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க