fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 15:06

மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த மழையுடன் கூடிய வானிலை எதிர்வரும் 13ம் திகதி வரை நீடிக்குமென வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். அத்துடன் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 15:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க