fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 15:09

நுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்ஙகளுக்கு நுண் கடன்களை ரத்துசெய்வதற்கான உறுதிப்பத்திரங்களை வழக்கும் நிகழ்வு நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வு இடம்பெறும். 8 மாவட்டங்களில் இவ்வாறு நுண்கடனை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அதன் முதற்கட்டம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வாழ்வாதார கடன்களே இவ்வாறு ரத்துசெய்யப்படுமென நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 15:09

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33