Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உள்நாட்டிலேயே மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 14:57

உள்நாட்டிலேயே மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி

நாட்டில் தேவைப்படும் மருந்துகளை இலங்கைக்குள்ளேயே உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச மருந்தாக்கட் கூட்டுத்தாபனத்தினூடாக இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனூடாக 6 ஆயிரம் மில்லியனுக்கும் அதிக பணத்தை மீதப்படுத்த முடியுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். நிர்ணய விலையொன்றை உருவாக்கி, சாதாரண விலைக்கு மருந்துகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேராசிரியர் சேனக்க பிபிலேயின் எண்ணக்கருவுக்கமையவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்;சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 14:57
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க