fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

162வது மாதிரி கிராமம் நாளைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 14:57

162வது மாதிரி கிராமம் நாளைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிப்பு

162வது மாதிரி கிராமம் நாளைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. கொழும்பு மாதுலாவ பிரதேசத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார். அனைவருக்கும் நிழல் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாதிரி கிராமத்திற்கு சந்தவிரு சோபித்த நாஹிமி கிராமம் என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் சபாநாயகர் கரூ ஜயசூரிய தலைமையில் இவ்வீடுகள் மக்களின் உரிமைக்கு வழங்கி வைக்கப்படவுள்ளதாக சாகர பலன்சூரிய குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 14:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க