fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிழக்கு சிரியாவில் ISIS பயங்கரவாத அமைப்புக்கு எதிரான இறுதி படை நடவடிக்கைகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 14:54

கிழக்கு சிரியாவில் ISIS பயங்கரவாத அமைப்புக்கு எதிரான இறுதி படை நடவடிக்கைகள் ஆரம்பம்

கிழக்கு சிரியாவில் ISIS பயங்கரவாத அமைப்புக்கு எதிரான இறுதி படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு முதல் சிரியாவின் பல இடங்களை ISIS பயங்கரவாதிகள் கைப்பற்றினர். குறித்த பகுதிகளை மீட்கும் பணிகளை கூட்டுப்படைகள் முன்னெடுத்து வந்தன. இந்நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொதுமக்களை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கென விசேட பிரிவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 14:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க