Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரியாலை பிரதேசத்தில் ஒருதொகை கஞ்சாவுடன் நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 14:44

அரியாலை பிரதேசத்தில் ஒருதொகை கஞ்சாவுடன்  நபரொருவர் கைது

அரியாலை – வெம்மனி பிரதேசத்தில் ஒருதொகை கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 14 கிலோ கிராமுக்கும் அதிக எடைகொண்ட கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை இன்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 14:44
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க