fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2019 14:34

காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நிகழ்லு நிகழ்வு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் கடந்த 07 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த 39.95 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதுடன் அவற்றில் பொதுமக்களுக்கு சொந்தமான 21.24 ஏக்கர் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் உரிமையாளர்களிடம் ஆளுநரpனால் கையளிக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2019 14:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க