fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் முறுகல் நிலை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 8, 2019 11:06

பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் முறுகல் நிலை

பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பிரான்சின் அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்களை இத்தாலியின் பிரதி பிரதமர் லூகிடி மெய்யோ நேற்று முன்தினம் பரிசில் வைத்து சந்தித்ததையடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது தமது உள்விவகாரங்களில் தலையிடவேண்டாமென இத்தாலிய பிரதி பிரதமருக்கு பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை சம்பவத்தையடுத்து இத்தாலிக்கான தமது நாட்டு தூதுவரை பிரான்ஸ் மீள அழைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 8, 2019 11:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க