fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கேஷ்மீரில் அதிக பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 15:32

கேஷ்மீரில் அதிக பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேஷ்மீரில் அதிக பனிப்பொழிவு நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. ஸ்ரீநகர் விமான நிலையத்தின் விமான போக்குவரத்துக்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேஷ்மீர் செய்திகள் தெரிவிக்கின்றன. பனிப்பொழிவு குறைவடைந்து, வானிலை சீராகும் பட்சத்தில் நிலமை வழமை நிலைக்கு திரும்புமென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 15:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க