விவசாய காணிகளுக்கான வரைபடத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக ட்ரோன் கமெரா தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக இயற்கை அனர்த்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தரவுகளையும் இலகுவாக பெற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் சாதாரண நில அளவை முறையின் கீழ் விவசாய காணிகளுக்கான வரைபடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விவசாய காணிகளுக்கான வரைபடத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பம்
படிக்க 0 நிமிடங்கள்