fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

செயற்திறன்மிக்க அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வும் சம்பள அதிகரிப்பும்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 10:49

செயற்திறன்மிக்க அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வும் சம்பள அதிகரிப்பும்

செயற்திறன் மிக்க அரச ஊழியர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான வசதிகளை துரிதகதியில் பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். அரச ஊழியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பின் போது செயற்திறன் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 10:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க