fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரியங்கா காந்தியின் கணவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 14:47

பிரியங்கா காந்தியின் கணவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்மையில் இந்திய அரசியலில் பிரவேசித்த முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் புதல்வியான பிரியங்கா காந்தியின் கணவர் ரொபட் வதேராவுக்கு எதிராக நிதி சுத்திகரிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய மத்திய விசாரணை குழு வதேராவிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளது. சுமார் ஐந்து மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேநேரம் தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் பிணையொன்றை பெற்று கொள்ள ரொபட் வதேரா நடவடிக்கை எடுத்துள்ளார். காங்கிரஸ் ஆட்புரிந்த காலப்பகுதியில் பெறப்பட்ட நிதியின் மூலம் லண்டனில் அவர் வீடுகளை வாங்கியுள்ளதாக ஆளும் பாரதிய ஜனத்தா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 14:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க