Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 12:52

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பம்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளன. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகளும் குறித்த தினத்தில் ஆரம்பமாகவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் உதவியுடன் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 2 பில்லியன் ரூபா செலவிலான அபிவிருத்திப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 12:52
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க