fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துரிதமாக அருகி வரும் பட்டியலில் சொக்கலட்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 10:30

துரிதமாக அருகி வரும் பட்டியலில் சொக்கலட்

மனித இனத்திற்கு கடவுள் அளித்துள்ள மாபெரும் கொடை இயற்கை வளம் தான்.துர்திஷ்டவசமாக இன்று நாம் அதனை மிகவும் வேகமாக இழந்து வருகின்றறோம்.எமது நீண்ட கால அணுகுமுறை உள்ளிட்ட சில அடிப்படை காரணங்களினால் முக்கியமான சில வளங்கள் அருகி வருகின்றன. அனைவரும் விரும்பும் ஒன்று தான் சொக்கலட்.ஆனால் துர்திஷ்டவசமாக இதன் விலை தற்போது ஏறிக்கொண்டே செல்கின்றது.எனவே கொக்கோ உற்பத்தியில் பின்னடைவு எற்ட்டு விடுஆமா என்ற அச்சம் காணப்படுகின்றது.அதனால் அருகி வரும் வளங்கள் பட்டியலில் இந்த கொக்கோ விதையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 10:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க