Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெரும்போக அறுவடையை கொள்வனவு செய்வதற்கென 5 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2019 15:05

பெரும்போக அறுவடையை கொள்வனவு செய்வதற்கென 5 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

பெரும்போக அறுவடையை கொள்வனவு செய்வதற்கென 5 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லுக்கான நிலையான விலையை ஒன்றை பெற்றுக்கொடுத்தல் மற்றும் விவசாயிகளின் நியாயமான விலைகளுக்கும் அறுவடையை கொள்வனவு செய்வதே இதன் நோக்கமாகும். நெற் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் ஊடாக திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. நாடு மற்றும் ஏனைய நெல் ஒரு கிலோ கிராம் 38 ரூபா என்ற நிர்ணய விலையில் கொள்வனவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2019 15:05
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க