fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2019 14:58

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்தரே மதுஷ் உள்ளிட்ட 25 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார். கொக்கேன் போதை பொருளுடன் இவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2019 14:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க