fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈரான்  இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2019 14:50

ஈரான்  இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

ஈரான்  இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துமாறு அறிவித்து குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவிலுள்ள ஈரான் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் வான்வளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது நீடிக்கும் பட்சத்தில் நெருக்கடி நிலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இஸ்ரேல் அவதானம் செலுத்துவது அவசியமென ஈரான் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2019 14:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க