ராவத்தாவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது
Related Articles
ராவத்தாவத்த பகுதியில் ஒருதொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர். அவர் ரத்மலானை ரோஹா எனப்படும் போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளரென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.