அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற இரு சிறைக்கைதிகளை கைதுசெய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. மதவாச்சி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற சில வழக்குகளுக்காக சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையையடுத்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்ல தயாரான சந்தர்ப்பத்தில் குறித்த சிறைக்கைதிகள் இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற கைதிகளை கைதுசெய்ய விசாரணைகள் ஆரம்பம்
படிக்க 0 நிமிடங்கள்