மாகந்துர மதூஷ் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 5, 2019 13:59

மாகந்துர மதூஷ் கைது

பல்வேறு கொலை மற்றும் போதைப்பொருள் விற்பனைகளுடன் தொடர்புடையராக கூறப்பட்ட பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.அவருடன் 25 பேரும் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நம் நாட்டு பொலிஸாரும் துபாய் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பிலேயே இவர்கள் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 5, 2019 13:59

Default