fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தாய்லாந்திலிருந்து எடுத்துவரப்பட்ட பூக்கன்றுகளுடன் சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 5, 2019 11:42

தாய்லாந்திலிருந்து எடுத்துவரப்பட்ட பூக்கன்றுகளுடன் சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

தாய்லாந்திலிருந்து எடுத்துவரப்பட்ட பூக்கன்றுகளுடன் சந்தேகநபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஆயிரம் அந்தூரியம் பூக்கன்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 5, 2019 11:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க