fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சம்பள பிரச்சினை தொடர்பில் நாளையதினம் மற்றுமொரு பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 4, 2019 13:51

சம்பள பிரச்சினை தொடர்பில் நாளையதினம் மற்றுமொரு பேச்சுவார்த்தை

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் நாளையதினம் மற்றுமொரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். சம்பள பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க தேiயான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 4, 2019 13:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க