fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவில் கடும் குளிர்-21பேர் பலி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2019 10:37

அமெரிக்காவில் கடும் குளிர்-21பேர் பலி

அமெரிக்காவின் மேற்கு திசையிலுள்ள மத்திய பகுதிகளில் பல தசாப்தங்களில் இல்லாத அளவு நிலவும் கடுங்குளிர் காரணமாக இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியான 90 மில்லியன் பேர் இதுவரை மைனஸ் 17 டிகிரி செல்சியஸ் குளிரை அனுபவித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக 250 மில்லியன் அமெரிக்க மக்கள் ‘துருவ சுழற்சியால்’ ஏற்பட்டுள்ள இந்த கடுங்குளிரை அனுபவித்து வருகின்றனர்.

அதிகப்படியான குளிரை எதிர்கொள்வதால் தோலில் ஏற்படுகின்ற காயங்களுக்கு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

bbc

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2019 10:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க