Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சோளம் இற்குமதிக்கு அனுமதியில்லை-அமைச்சர் ஹரிசன்

shukrymjm
By shukrymjm பிப்ரவரி 2, 2019 10:16

சோளம் இற்குமதிக்கு அனுமதியில்லை-அமைச்சர் ஹரிசன்

இந்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சோள அறுவடை இடம்பெறும் வரை சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க மாட்டேன் என விவசாய அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.ஒரு கிலோ சோளத்திற்கு ஆகக்குறைந்த விலை 45 ரூபா என தெரிவித்த அமைச்சர் சேனை படைப்புழுவின் பாதிப்புக்குள்ளான சோளத்தை கொள்வனவு செய்யும் வியாபார நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

shukrymjm
By shukrymjm பிப்ரவரி 2, 2019 10:16
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க