fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 15:19

இலங்கையர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

இலங்கையர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக அனுப்பப்படுவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு மாத்திரமல்லாது ஜப்பானுக்கும் இளைஞர் யுவதிகள் அனுப்பப்படுவர். உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டதன் பின்னர் தொழில்வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படும். இதேவேளை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்வோருக்கு குறைந்தபட்ச சம்பள அளவொன்றை நிர்ணயிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 15:19

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00