fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 15:20

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 4 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுன் அதன் பெறுமதி 2 கோடி ரூபாவென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 15:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க