fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு : 2 ஆயிரம் விமான சேவைகள் இரத்து

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 15:23

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு : 2 ஆயிரம் விமான சேவைகள் இரத்து

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவினால் 2 ஆயிரம் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சீரற்ற வானிலையால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் பனியினால் மேற்கு பகுதிதியிலுள்ள அனைத்து மானிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகாகோ ஆறு பனிவலயமாக மாறியுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதேவேiளை துருவ சுழல் எனப்படும் வரலாறு காணாத கடுங்குளிரை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 15:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க