Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மென்பானங்களுக்கு விதிக்கப்பட்ட நிற அடையாளமுறை இன்று முதல் உணவுப் பொருட்களுக்கும்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 15:15

மென்பானங்களுக்கு விதிக்கப்பட்ட நிற அடையாளமுறை இன்று முதல் உணவுப் பொருட்களுக்கும்

மென்பானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிற அடையாள முறை இன்று முதல் உணவுப்பொருட்களுக்கும் அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகளவான சீனி, உப்பு மற்றும் எண்ணெய் பாவனை காரணமாக தொற்றாத நோய்கள் அதிகரிப்பதாக இனங்காணப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் மென்பானங்களிலுள்ள சீனியின் அளவை குறைக்கும் விதத்தில் வர்ண அடையாள முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு முதல் குறித்த முறை அமுலிலுள்ளது. இந்நிலையில் உணவுப்பொருட்களுக்கும் குறித்த முறையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. உணவு சட்டமூலத்திற்கு அமைய புதிய கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 15:15
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க