fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் வேலையின்மை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 14:56

இந்தியாவில் வேலையின்மை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு

இந்தியாவில் வேலையின்மை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. 1970ஆம் ஆண்டு முதல் முன் ஒருபோதும் இல்லாதவாறு வேலையின்மை அதிகரித்துள்ளதாக இந்திய ஆவண புள்ளிவிபரவியல் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 6.1 சதவீத அதிகரிப்பாகும். இதற்கு அமைய இந்தியாவில் ஐந்து இளைஞர்களில் ஒருவர் வேலையின்மையினால் திண்டாடுவதாக அறிவிக்கப்படுகின்றது. எவ்வாறியினும் இதுவொரு வரைவு அறிக்கையென்றும் முழுமையாக இதுவரை இவ்வறிக்கை சரிபார்க்கப்படவில்லையென்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 14:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க