fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் 2 ஆயிரம் காணி உரிமங்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 10:52

மேலும் 2 ஆயிரம் காணி உரிமங்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன

மேலும் 2 ஆயிரம் காணி உரிமங்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்வு இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 10 இலட்சம் காணி உரிமங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 2 ஆயிரம் காணி உரிமங்கள் வழங்கப்படவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 10:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க