fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முதலாம் தரத்திற்கான ஒரு வகுப்புக்கு 37 மாணவர்கள் மாத்திரமே இணைத்துக்கொள்ளப்படவேண்டும்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 12:52

முதலாம் தரத்திற்கான ஒரு வகுப்புக்கு 37 மாணவர்கள் மாத்திரமே இணைத்துக்கொள்ளப்படவேண்டும்

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான ஒரு வகுப்புக்கு 37 மாணவர்களை மாத்திரமே இணைத்துக்கொள்ள வேண்டுமென்று கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார். சில பாடசாலைகளில்  அரசியல் செல்வாக்கு காரணமாக குறித்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லையென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை 13 வருட கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட செயல்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க