fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 12:41

பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்

பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 5 ம் திகதி பாப்பரசர் ஐக்கிய அரபு இராஜ்யம் செல்லவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விஜயத்தினால் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு செல்லும் முதல் பாப்பரசர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொள்ளவுள்ளார். இஸ்லாமிய சமயத்துடனான நல்லுறைப் பேணும் வகையில் பாப்பரசரின் விஜயம் அமையவுள்ளது. மேலும் சமயங்களுக்கிடையிலான கலந்துரையாடலை தமது முக்கிய கொள்கையாக பாப்பரசர் பிரான்சிஸ் கடைப்பிடித்து வருகிறார். இதேவேளை முஸ்லிம்களின் ஆதரவைப் பெரிதும் பெற்ற பாப்பரசராக, பாப்பரசர் பிரான்சிஸ் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க