Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாட தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 10:42

சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாட தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. இதற்கமைய கலந்துரையாடல் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்க கூட்டணியின் அரசியல் பீட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 10:42
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க