fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தோனேஷியாவில் டெங்கு நோய் உக்கிரமம் : கடந்த மாதத்தில் மாத்திரம் 133 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 10:34

இந்தோனேஷியாவில் டெங்கு நோய் உக்கிரமம் : கடந்த மாதத்தில் மாத்திரம் 133 பேர் பலி

இந்தோனேஷியாவில் டெங்கு நோய் உக்கிரமடைந்துள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 133 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாதாக இந்தோனேஷிய சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ம் ஆண்டு பிறப்பிலேயே இந்தோனேஷியா டெங்குநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 10:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க