200 பாடசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை

200 பாடசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை

🕔17:50, 28.பிப் 2019

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 200 பாடசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை ஆரம்பம். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 200 பாடசாலைகள் ஒரே தினத்தில் தேசிய பாடசாலை கட்டமைப்பில் இணைக்கப்பட இருக்கின்றன. இது தொடர்பான தேசிய வைபவம் பிரதமர்

Read Full Article
மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்வாதி அமைச்சர் ஜோன் அமரதுங்க-ஜனாதிபதி

மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்வாதி அமைச்சர் ஜோன் அமரதுங்க-ஜனாதிபதி

🕔16:23, 28.பிப் 2019

மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்வாதி அமைச்சர் ஜோன் அமரதுங்கவை குறிப்பிடலாம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் 40 வருட அரசியல் வாழ்க்கையின் நிறைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ஐ.தே.க சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு அமைச்சர் ஜோன் அமரதுங்க பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

Read Full Article
விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

🕔16:17, 28.பிப் 2019

கம்பளை பொரளுமங்கட பகுதியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட  விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கம்பொளை நுவரெலிய வீதியில் பொரளுகொட பகுதியில் லொறி, முச்சக்கரவண்டி, கார் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 23 வயது உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி கம்பளை வைத்தியசாலையில்

Read Full Article
உத்தேச மின் உற்பத்தி நிலையத்திற்கான காணி மற்றும் மின்சக்தி பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

உத்தேச மின் உற்பத்தி நிலையத்திற்கான காணி மற்றும் மின்சக்தி பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

🕔16:14, 28.பிப் 2019

சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச மின் உற்பத்தி நிலையத்திற்கான காணி மற்றும் மின்சக்தி பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று திருமலை மாவட்ட செயலகத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. உத்தேச சம்பூர் மின் உற்பத்தி நிலையத்திற்காக 500 ஏக்கர் காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று காணிகள் வழங்குவது தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

Read Full Article
ஹெரோயினுடன் நபர்கள் கைது

ஹெரோயினுடன் நபர்கள் கைது

🕔16:06, 28.பிப் 2019

பத்து கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார். குளியாபிடிய எட்டிபொல கம்புராபொல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்று கொணடிருந்த போது குறித்த சந்தேகபர் கைது செய்யப்பட்டார். இதன்போது இவரிடம் இருந்து ஒருகிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சந்தேகநபரின் வீட்டில

Read Full Article
தென்னாபிரிக்காவுடன் இலங்கை சிறப்பாக விளையாடும்-லசித் மாலிங்க

தென்னாபிரிக்காவுடன் இலங்கை சிறப்பாக விளையாடும்-லசித் மாலிங்க

🕔16:02, 28.பிப் 2019

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் பயிற்சி போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடும் என அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுடனான டெஸட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. தென்னாபிரிக்காவை டெஸ்ட் தொடரில் தோற்கடித்த முதலாவது ஆசிய நாடாக இலங்கை வரலாற்றில் இடம் பிடித்தது. இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி போட்டி சற்று முன் ஆரம்பமானது. புதுமுக

Read Full Article
இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த மெக்ஸ்வெல்….

இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த மெக்ஸ்வெல்….

🕔12:24, 28.பிப் 2019

இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான 2 டி-20 தொடர் நேற்று நிறைவுக்கு வந்தது.2 போட்டிகளிலும் வெற்றீட்டி தொடரை இந்திய மண்ணில் வைத்து தன் வசமாக்கியது ஆஸி.நேற்று பெங்களூரில் ஆரம்பமான 2ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா களத்தடுப்பை முதலில் தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை

Read Full Article
அலுகோசு பதவிக்கு 45 பேர்  விண்ணப்பங்கள் : சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு

அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பங்கள் : சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு

🕔12:00, 28.பிப் 2019

அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பங்களில் வெளிநாட்டு பிரஜையொரும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படவுள்ளது. போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மரண

Read Full Article
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வியட்நாம் சந்திப்பின் 2ம் நாள் பேச்சுவார்த்தை இன்று

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வியட்நாம் சந்திப்பின் 2ம் நாள் பேச்சுவார்த்தை இன்று

🕔11:47, 28.பிப் 2019

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வடகொரிய தலைவர்களுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வியட்நாம் சந்திப்பின் இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைகள் இன்று இடம்பெறவுள்ளன. சந்திப்பிற்கென டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் ஆகிய இருவரும் வியட்நாம் தலைநகர் ஹெனோயில் தங்கியுள்ளனர். முதல் நாள் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்

Read Full Article
சட்டவிரோதமாக தங்கியிருந்த சீன நாட்டவர்கள் 14 பேரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

சட்டவிரோதமாக தங்கியிருந்த சீன நாட்டவர்கள் 14 பேரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

🕔11:44, 28.பிப் 2019

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சீன நாட்டவர்கள் 14 பேரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். காலி தடல்ல பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 22 வயது முதல் 56 வயதுவரையுள்ள அவர்கள் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். எனினும் அவர்கள் காலி பகுதியிலுள்ள நிர்மாண தொழில் பேட்டையொன்றில் சட்டவிரோதமாக தொழில் புரிந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article