அமெரிக்காவில் சீரற்ற வானிலை : இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு

அமெரிக்காவில் சீரற்ற வானிலை : இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு 0

🕔12:22, 31.ஜன 2019

அமெரிக்காவில் சீரற்ற வானிலை காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரினால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வீதி போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக

Read Full Article
தொழில்நுட்ப பாடநெறிக்கென 123 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

தொழில்நுட்ப பாடநெறிக்கென 123 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் 0

🕔12:17, 31.ஜன 2019

பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடநெறியை கற்பிக்க 123 பட்டதாரி ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவர்களுக்கு உயர்தரம் கற்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் தொழில்நுட்ப பிரிவில் இணைத்துக்கொள்ளப்படுவர். மாணவர்களுக்கு 13 வருட கட்டாய கல்வி எனும் திட்டத்திற்கமைய குறித்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. 26

Read Full Article
மேலும் ஆயிரத்து 608 தாதியர்களுக்கு இன்றைய தினம் நியமனம்

மேலும் ஆயிரத்து 608 தாதியர்களுக்கு இன்றைய தினம் நியமனம் 0

🕔12:12, 31.ஜன 2019

மேலும் ஆயிரத்து 608 தாதியர்களுக்கு இன்றைய தினம் நியமனம் வழங்கப்படவுள்ளது. வைபவம் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் காணப்படும் வெற்றிடங்களுக்கு புதிய தாதியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார சேவையில் 40 ஆயிரத்து 89 தாதியர்கள் தேவைப்படுகின்றன. எனினும் தற்போது 35 ஆயிரத்து 136 தாதியர்களே சேவையில் உள்ளனர்.

Read Full Article
ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி 0

🕔10:24, 31.ஜன 2019

மட்டக்களப்பு ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் தனியார் பஸ் வண்டியொன்று மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு கல்வியல் கல்லூரியின் விரிவுரையாளரான 50 வயதுடைய கந்தகுட்டி கோமலேஸ்வரன் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் மட்டக்களப்பு செங்கலடியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாவார். இவ்விபத்து

Read Full Article
ஜா-எல பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் இன்று காலை திடீர் தீ

ஜா-எல பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் இன்று காலை திடீர் தீ 0

🕔09:48, 31.ஜன 2019

ஜா-எல ஏகல பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் இன்று காலை திடீர் தீ ஏற்பட்டது. ஏக்கலையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி தொழிற்சாலையொன்றிலேயே இவ்வாறு தீ ஏற்பட்டது. இத்தீயினால் தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அழிவடைந்தன. கம்பஹா நகர சபை தீயணைப்பு படை வீர்ரகள், உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Read Full Article
நாலக்க டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்

நாலக்க டி சில்வா மீண்டும் விளக்கமறியலில் 0

🕔13:17, 30.ஜன 2019

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. எதிர்வரும் 13ம் திகதி வரை அவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலைசெய்யும் சதித்திட்டம் தொடர்பாக நாமல் குமார என்பவர் குரல் பதிவொன்றை வெளியிட்டார். அதற்கமைவாகவே

Read Full Article
மாவனெல்ல புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட விவகாரம் : 11 பேருக்கு விளக்கமறியல்

மாவனெல்ல புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட விவகாரம் : 11 பேருக்கு விளக்கமறியல் 0

🕔13:15, 30.ஜன 2019

மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாவனெல்ல நீதவான் உபுல் ராஜகருணா  இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவனெல்ல பகுதியிலுள்ள சில விகாரைகளில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டன. அதனுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மாவனெல்ல பொலிஸாரால் 11

Read Full Article
கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை. 0

🕔13:13, 30.ஜன 2019

கடற்பகுதிகளில் காற்றானது மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. மன்னார் முதல் புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக, பலப்பிட்டி வரையும், மாத்தறையிலிருந்து, ஹம்பாந்தோட்டை ஊடாக, பொத்துவில் வரையும் இவ்வாறு காற்று அதிகரித்து வீசும். இதனால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக இருக்கவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான

Read Full Article
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் பல பாடசாலைகள் அபிவிருத்தி

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் பல பாடசாலைகள் அபிவிருத்தி 0

🕔13:12, 30.ஜன 2019

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அபிவிருத்தி செய்யப்பட்ட பாடசாலைகள் மாணவர்களின் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும், அடிப்படை வசதிகளுடன் கூடிய பாடசாலைகளாக மாற்றுவதே வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமென கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
ஆமைகளையும் நண்டுகளையும் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல முயற்சித்த இருவர் கைது

ஆமைகளையும் நண்டுகளையும் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல முயற்சித்த இருவர் கைது 0

🕔13:09, 30.ஜன 2019

ஆமைகளையும் , நண்டுகளையும் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல முயற்சித்த சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட அவர்களிடமிருந்து 304 ஆமைகளும், 68 நண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் கெக்கிராவ மற்றும் ரம்புக்கனை பகுதிகளை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.

Read Full Article

Default