fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட புதிய திட்டங்கள் அவசியம் : அமெரிக்கா

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 15:09

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட புதிய திட்டங்கள் அவசியம் : அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவதற்கென புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தலீபான் அமைப்புடன் கலந்துரையாடி, கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 15:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க