அமெரிக்காவில் சீரற்ற வானிலை காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரினால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வீதி போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக அமெரிக்காவில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை

அமெரிக்காவில் சீரற்ற வானிலை : இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு
படிக்க 0 நிமிடங்கள்